ஈழ போர் எதிர்ப்பு: அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

இடுகையிட்டது: ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
0

நண்பர்களே,
இந்தியாவும், இலங்கையும் இனைந்து நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பு போரை எதிர்க்கும் முகத்தான், போர் முடியும் வரை நம் "ஓர்கூட்(orkut)", "பேச் புக்" (facebook), "மை ச்பேச்" (my space) போன்ற தளங்களில் உங்கள் முகப்பு படத்தில் (profile photo) "stop war"/"stop genocide" போன்ற ஏதேனும் ஒரு படத்தை நிருவுவோம். இத்தளங்களில் எங்கு திரும்பினாலும் இப்படங்கள் இருக்கும்படி செய்வோம். நீங்களும் செய்யுங்கள், உங்கள் நண்பர்களையும் செய்யச்சொல்லுங்கள். முகப்பில் படமிட மனமில்லாதவர்கள் படக்கோப்பிலாவது (album) ஒரு படமாய் இடுங்கள். நன்றி!!
படம்:http://1.bp.blogspot.com/_1Afcw8w6buc/SW46regThnI/AAAAAAAAAZo/t8xEM0A9iAo/s1600-h/stop-genocide-in-srilanka-anim200.gif

0 கருத்துகள்: