தென்னிந்திய திரைப்படங்கள் தடை!!! – சிங்கள சுவரொட்டிகள்

இடுகையிட்டது: புதன், 7 ஜனவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
1

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள். சிங்கள மக்கள் திரைப்படம் பார்க்க கொடுக்கும் பணம் அவர்கள் மூலம் புலிகளுக்கு போய் சேர்கிறது. அதனால் சிங்கள மக்கள் தென்னிந்திய திரைப்படங்களை புரக்கனிக்கக்கோரி இலங்கை, கண்டி பகுதிகளில் சுவரொட்டிகள் காணப்படுவதாக தமிழ்நெட் இணையத்தளம் (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27940) செய்தி வெளியிட்டுள்ளது.

1 கருத்துகள்: