புலிகளின் முட்டாய் கடை...!!!

இடுகையிட்டது: ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
0

"பட்டிக்காட்டான் முட்டாய் கடை பார்த்தானாம்" - சிறிலங்கா இராணுவம், புலிகள் பாதி கட்டுமாணத்தில் விட்டுச்சென்ற நீர்மூழ்கியை கைப்பற்றினவாம். அவர்களின் இணையதளத்தில் இருந்த படங்களை பார்த்ததும் எனக்கு இந்த பழமொழி நிணைவுக்கு வந்தது.

நீர்மூழ்கி கப்பல் - இதை பார்த்தோ, பழகியோ இல்லாத இலங்கை இராணுவம், புலிகள் தாங்களாக வடிவமைத்துக்கொண்டிருக்கு நீர்மூழ்கி கப்பல் மற்றும் தொழிற்கூடங்களை பார்த்தால் இப்படித்தான் இருக்கும். மேலதிக படங்களை பார்க்க : http://defence.lk/picturegallery/picc.asp?tfile=Boats&cat=ACHI

0 கருத்துகள்: