கலைஞரின் இயக்கத்தில் இதுவும் ஒரு நாடகமா??

இடுகையிட்டது: செவ்வாய், 20 ஏப்ரல், 2010 by Unknown in லேபிள்கள்:
2

கலைஞரின் இயக்கத்தில் இதுவும் ஒரு நாடகமா? இல்லை மத்திய அரசுதான் உண்மையிலேயே பார்வதி அம்மா அவர்களை திரும்ப அனுப்பியதா? அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை நெடுமாறன் அய்யா, மற்றும் வை.கோ அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்தது ஏன்? இதை விமான நிலைய காவலர்கள் செய்திருந்தால், மத்திய அரசு தடுத்ததாக சொல்லலாம். இல்லை, மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இருக்கும் காவல்துறையை அம்மாநில அரசுக்கே தெரியாமல் எப்படி பயன்படுத்தலாம்? டி.ஆர். பாலு பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி, இன்னும் பல கேள்விகளை அல்லவா எழுப்புகிறது??
med henvisning til:
"பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது ஏன்?: மத்திய அரசுக்கு தி.மு.க. கேள்வி சென்னை, ஏப்.20-2010: தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தாமல், பிரபாகரனின் தாயாரை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியது ஏன்? என்று பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்."
- விகடன்.காம் இணையதள ரசிகர்களின் இந்திரபுரி! (vis på Google Sidewiki)

2 கருத்துகள்:

  1. அய்யத்திற்கிடமின்றி இது கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நாடகமே.. ஆனால் இறுதிக் காட்சியில் கொல்லப் பட்டது தமிழர்களின் சுயமரியாதை.

  1. முற்றிலும் உண்மை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பின்னூட்டம் பெரியசாமி!