கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள்

இடுகையிட்டது: திங்கள், 5 ஜனவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
0

மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தற்கொலைப்படையின் 20 மனித வெடிகுண்டுகள் கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நன்றி யாழ் இணையம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=49485

0 கருத்துகள்: